மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக நாகப்பாடி தொழிற்நுட்ப கல்லூரி பணிமனை கட்டடத்தினை திறந்து வைத்தார்கள் 04-08-2026

வெளியிடப்பட்ட தேதி : 05/08/2026
inaugurated

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று (04.08.2026) திருவண்ணாமலை மாவட்டம், நாகப்பாடி அரசு பலவகை தொழிற்நுட்ப கல்லூரி முன் கட்டமைப்பு பணிமனை கட்டடத்தினை திறந்து வைத்ததை தொடர்ந்து நாகப்பாடி அரசு பலவகை தொழிற்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு கல்லூரியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அனைத்து புதிய தொழில்நுட்பத்தினலான இயந்திரங்களை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். உடன் இந்நிகழ்ச்சியில் போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆர்.அபிஷேக் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.