மூடு

உங்களைத் தேடி உங்கள் ஊாில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு 28-07-2026

வெளியிடப்பட்ட தேதி : 29/07/2026
scheme.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் (28.07.2026) உங்களைத் தேடி உங்கள் ஊாில் திட்டத்தின் கீழ் வந்தவாசி வட்டத்திற்குட்பட்ட மாம்பட்டு ஊராட்சியில் ரூ.13.75 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பண்ணை குட்டை அமைக்கும் பணியினைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.