மக்கள் குறைதீா்வு நாள் 13-07-2026
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் இன்று (13.07.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா்வு நாள் கூட்டத்தில் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பம் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினாா்கள்.