மூடு

உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி 11-07-2026

வெளியிடப்பட்ட தேதி : 14/07/2026
Awareness.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க்,இஆப, அவர்கள் இன்று (11.07.2026) திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.