மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு 05-06-2026
வெளியிடப்பட்ட தேதி : 08/06/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.06.2026) திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட வேங்கிக்கால் புதுார் அரசு தொடக்கப்பள்ளியிலுள்ள உணவு கூடத்தில் தயாரிக்கப்பட்ட மதிய உணவின் தரத்தினை உண்டு ஆய்வு மேற்கொண்டார்கள்