விவசாய குறைதீர் கூட்டம் 29-05-2026
வெளியிடப்பட்ட தேதி : 29/05/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (29.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் குறைத்தீர்வு கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக மே 2026 ஆம் மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.