மூடு

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் 25-05-2026

வெளியிடப்பட்ட தேதி : 29/05/2026
25

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.