மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு 21-05-2026
வெளியிடப்பட்ட தேதி : 22/05/2026
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.05.2026) திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட முத்து விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பயனாளிகளுக்கு இரத்த பரிசோதனை நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்