மூடு

நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு  திருவண்ணாமலை மாநகராட்சி சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.