மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் இன்று திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் கீழ்நமண்டி கிராமத்தில் முதற்கட்டமாக ரூ.30 இலட்சம் மதிப்பில் தொல்லியல் அகழாய்வுப் பணிகளை துவக்கி வைத்ததைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம், கீழ்நமண்டி, கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார்

வெளியிடப்பட்ட தேதி : 06/04/2023
cm.