மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.54.49 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை இரயில்வே மேம்பாலம் மற்றும் செய்யாறு உயர் மட்ட பாலத்தினை காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைத்தார்.