மூடு

போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோய் தடுப்பு சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.

வெளியிடப்பட்ட தேதி : 07/03/2022
polio.