மூடு

நகர்புற உள்ளாட்சி தேர்தல் – 2022 முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் ஃ மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 21/02/2022
lbe2021.