மூடு

நகர்புற உள்ளாட்சி தேர்தல்-2022 முன்னிட்டு திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குபதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, அறிவுரை வழங்கினார்.