மூடு

திரு.க.சு.கந்தசாமி இ.ஆ.ப.

திரு.க.சு.கந்தசாமி இ.ஆ.ப.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட நிர்வாக நடுவர் திரு.க.சு.கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் 2009 ஆம் ஆண்டுக்குரிய இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்தவர். இவர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவராக கடந்த 31-08-2017 அன்று பணியில் சேர்ந்தார்.