மூடு

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வருகின்ற சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு  முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்